Select the correct answer:

1. 'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்'-இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

2. பொருத்துக.
(a) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடிபெறும்
(b) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும்
(c) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்
(d) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும்
(a) (b) (c) (d)

3. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.

4. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு___________நூலாகும்.

5. 'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?

6. 'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்

7. பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்

8. ஆற்றூர் பேச்சு வழக்கில் _______ என மருவியுள்ளது.

9. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்

10. தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்

*Select all answers then only you can submit to see your Score